கம்யூனிசம் நீர்த்துப்போய்விட்டதா? - கருத்தும், மறுப்பும்... | Communist | Araja | ThanthiTV

x

கம்யூனிசம் நீர்த்துப்போய்விட்டதாக திமுக எம்.பி ஆ.ராசா கூறிய நிலையில், ஆ.ராசாவின் கருத்து அடிப்படையற்ற வாதம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் மறுப்பு தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்