நாட்டை காக்க போகும் கதாநாயகன் யார்?.. புதுவை பிரசாரத்தில் முதல்வர் பேச்சு

x

மாநிலங்கள் டெல்லிக்கு கீழே இருக்க வேண்டும் என்பதே பாஜகவின் அஜெண்டா என முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், மீனவர் கைது விவகாரத்தில் பிரதமர் விஸ்வ குருவாக இல்லாமல் மவுன குருவாக உள்ளதாக விமர்சனம் செய்தார். கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி - கடலூர் ரயில் திட்டம் தொடங்கப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்