BREAKING || "நீங்க தினமும் அப்படி செய்வீர்கள்...நாங்கள் அமைதியாக இருக்கணுமா?" - முதல்வர் பதிலடி
யார் அந்த சார் பேட்ஜ் அணிந்து வந்ததை மலிவான அரசியல் என முதலமைச்சர் விமர்சித்துள்ளார்...
1972 மற்றும் 1989 ஆம் ஆண்டு அவையில் நிகழ்ந்தவை தான் மலிவான அரசியல்
2017 ஆம் ஆண்டு பெரும்பான்மை நிரூபித்த தினம் அன்று நடந்தவை தான் மலிவான அரசியல்
அண்ணா பல்கலை விவகாரத்தை உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என தான் கேட்கிறோம் - எடப்பாடி
தினம் தினம் தவறான அறிக்கைகள் நீங்கள் வெளியீட்டு வருகிறீர்கள்
நாங்கள் அமைதியாக இருக்க வேண்டுமா
அதற்குத்தான் எங்கள் அமைச்சர்கள் பதில் கூறுகின்றார்கள்
யார் அந்த சார் என தான் கேட்கிறோம் - அதற்கு ஏன் பயப்படுகிகிரீர்கள் - எடப்பாடி
திரும்ப திரும்ப தவறான தகவலை பேசி கொண்டிருந்தாள் பொள்ளாச்சி விவகாரத்தை பேச வேண்டியது வரும் - முதலமைச்சர்
எந்த காரணத்தை கொண்டும் நாங்கள் யாரையும் காப்பாற்ற முயற்சிக்க மாட்டோம் அது எங்களுக்கு தேவை இல்லை
Next Story