"அவர்களுக்கு ஒரு நீதி எங்களுக்கு ஒரு நீதியா..?"முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேச பேட்டி
அண்ணா பல்கலைக்கழக சம்பவம் குறித்து கேட்டால், பொள்ளாச்சி சம்பவத்தை மேற்கோள் காட்டுவதா? என, எதிர்க்கட்சி துணைத் தலைவரும், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பினார்.
Next Story