"முதல்வர் வருகிறார்" தகவல் அறிந்து திரண்ட திமுக தொண்டர்கள்.. ஊர்ந்து சென்ற வாகனம்
கோவை சென்றுள்ள முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு/2 நாள் பயணமாக கோவை, நீலகிரிக்கு சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின்/கோவை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக செல்லும் முதலமைச்சர்/பொதுமக்கள், திமுக தொண்டர்கள் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு/நாளை உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைக்கும் முதல்வர்/ஊட்டியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கும் முதலமைச்சர் ஸ்டாலின்/
Next Story
