#JUSTIN || தலைமை செயலகத்தில் கூடிய அமைச்சர்கள் குழு.. முக்கிய பேச்சுவார்த்தை

x

சாம்சங் பிரச்சினை - அமைச்சர்கள் பேச்சுவார்த்தை. தலைமைச் செயலகம். சாம்சங் பிரச்சினை = தலைமைச் செயலகத்தில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன், அமைச்சர்கள் பேச்சுவார்த்தை. அமைச்சர்கள் டிஆர்பி. ராஜா, தா.மோ. அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்