மருமகளுக்கு தாலி கட்ட சென்ற மாமியார்.. ஷாக் ஆன அமைச்சர் உதயநிதி.. அதிர்ந்த அரங்கம்
திருமண நிகழ்ச்சியின் போது துணை முதல்வர் உதயநிதியிடம் இருந்து தாலியை வாங்கிய மணமகனின் தாயார், தானே தனது மருமகளுக்கு தாலி கட்ட முயன்றதால் அங்கு சிரிப்பலை எழுந்தது... சிரித்துக் கொண்டே உதயநிதி எச்சரித்ததும் தாலியை அப்பெண் தனது மகனிடம் கொடுத்தார்... இச்சம்பவத்தால் அங்கு எழுந்த சிரிப்பலை ஓயவே நீண்ட நேரமானது...
Next Story