#JUSTIN || "கடை வாடகை செலுத்த தவறினால்.." - சென்னை மாநகராட்சி கூட்டத்தில் அதிரடி அறிவிப்பு | Chennai
"வாடகையை செலுத்த தவறினால் 12% அபராதம்"
"சென்னை மாநகராட்சி வணிக வளாக கடைகளுக்கான மாத வாடகையை 5ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்"
தவறினால் 12% அபராதம் விதிக்கப்படும் - சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
Next Story