வேதா இல்லத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்த நடிகர் ரஜினி

x

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளையொட்டி போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு, நடிகர் ரஜினிகாந்த் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகிறார்...


Next Story

மேலும் செய்திகள்