#BREAKING || தமிழகத்தின் பங்காக ரூ.2,976 கோடி விடுவிப்பு
- மாநிலங்களுக்கு வழங்கும் வழக்கமான வரி பகிர்வான ரூ.72,961 கோடியை விடுவித்தது மத்திய அரசு.
- தமிழகத்தின் பங்காக ரூ.2,976 கோடி விடுவிப்பு.
- புத்தாண்டு மற்றும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, கூடுதல் தவணையை முன்கூட்டியே விடுவித்துள்ளது மத்திய அரசு.
Next Story