#Breaking || அமைச்சர் பொன்முடி வழக்கு - நீதிபதி மறுப்பு

x

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து எடுத்த வழக்கு

விசாரணையில் இருந்து விலக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மறுப்பு

வேறு நீதிபதிக்கு மாற்ற மறுப்பு, தானே விசாரிப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்