#Breaking|| காவிரி விவகாரம்.. மத்திய அரசு கைக்கு செல்லும் "பந்து" - என்ன முடிவெடுக்க போகிறது?

x
  • காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது
  • உச்சநீதிமன்ற தீர்ப்பில் வரையறுக்கப்பட்ட நீரை கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறந்து விட மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம்
  • சட்டப்பேரவையில் முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது
  • சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பேரவைச் செயலகம் மூலம் இன்று தலைமை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது
  • காவிரி - மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் தீர்மானம்

Next Story

மேலும் செய்திகள்