#BREAKING || அதிமுக போட்ட பிளான்... எதிரடி அடிக்க தயாரான திமுக - சட்டப்பேரவையில் சம்பவம் இருக்கு
- இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர்
- காவிரி நீர் விவகாரம் குறித்து தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது
- தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி தனி தீர்மானம்
- தனி தீர்மானத்தை முன் மொழிய உள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்
- கூட்டத் தொடர் தொடங்கியதும் இரங்கல் குறிப்புகள், இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட உள்ளன
- நடப்பு நிதியாண்டிற்கான மானிய கோரிக்கையை சமர்ப்பிக்க உள்ளார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
- தமிழக சட்டப்பேரவையில் இன்று..
Next Story