#Breaking|| அதிமுக வழக்கு.. ஐகோர்ட்டின் அதிர்ச்சி தீர்ப்பு யாருக்கு?
" அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும்"
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள், பொது செயலாளர் தேர்தல் செல்லும்
ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
"அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லாது"
"அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள், பொது செயலாளர் தேர்தல் செல்லாது"
ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், ஜுன் 28ல் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல்
ஜூலை 11, 2022ல் நிறைவேற்றப்பட்ட அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய மனுக்கள், மார்ச் 28ல் நிராகரிப்பு
2,460 பொதுக்குழு உறுப்பினர்களும் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானங்களும், செல்லுபடியாகக் கூடியவையே என தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி கே.குமரேஷ்பாபு
ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கம் செய்த சிறப்பு தீர்மானத்தை பொறுத்தவரை, பிரதான வழக்கில் தான் தீர்மானிக்க முடியும் எனவும் தீர்ப்பு