#Breaking : 14 நாள் காவல்... பரபரப்புக்கு இடையே சந்திரபாபு நாயுடு அதிரடி மூவ்..!
- ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜாமின் மனு தாக்கல்
- ஊழல் புகாரில் 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்ட நிலையில், ஜாமின் மனு தாக்கல்
- விஜயவாடா லஞ்ச ஒழிப்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு தரப்பில், அவரது வழக்கறிஞர்கள் ஜாமின் மனு தாக்கல்
- ஜாமின் மனு மீதான வாதங்கள் நடைபெற்று வருகிறது
- நீதிமன்ற காவல் வழங்கப்பட்ட உடனேயே ஜாமின் மனுவும் தாக்கல்
- சந்திரபாபு நாயுடு ஜாமின் மனு - விசாரணை
Next Story