"பாஜக என்றாலே பொய்யர்களின் கூட்டம்" - அமைச்சர் காட்டம் | BJP | siva shankar
"பாஜக என்றாலே பொய்யர்களின் கூட்டம்" - அமைச்சர் காட்டம்
பாஜக என்றாலே பொய்யர்களின் கூட்டம் தான் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், திமுகவினரின் ஊழல் பட்டியலைக் வெளியிடுகிறேன் எனக் கூறிய அண்ணாமலை, ஆளுநரிடம் வெறும் டிரங்க் பெட்டியை கொடுத்ததாக குற்றம்சாட்டினார்.
Next Story