தமிழக அரசின் செஸ் ஒலிம்பியாட் போஸ்டரின் மேலேயே பிரதமரின் படத்தை ஒட்டிய பாஜகவினர் - திடீர் பரபரப்பு
சென்னை அடையாறு, மத்தியகைலாஷ் உள்ளிட்ட இடங்களில் செஸ் ஒலிம்பியாட்க்கான அரசின் விளம்பர சுவரொட்டியில், பிரதமர் மோடியின் படத்தை பாஜகவினர் ஒட்டினர். அரசின் விளம்பர சுவரொட்டிகளில் பிரதமர் மோடியின் உருவப்படம் புறக்கணிப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய பாஜகவின் மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத், எல்லா இடங்களிலும் ஒலிம்பியாட்க்கான விளம்பர போஸ்டரிடம் மோடியின் படத்தை ஒட்ட பாஜக நிர்வாகிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story