#BREAKING || வாஷ்-அவுட்டான பாஜக.. 12 மணிக்கு ஆட்சியை பிடித்த காங்கிரஸ்

x

காஷ்மீரில் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவைப்படும் நிலையில் , காங்கிரஸ் கூட்டணி 50-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை

காஷ்மீர் சட்டப்பேரவையில் 5 எம்.எல்.ஏ.க்களை நியமனம் செய்யலாம்/5 எம்.எல்.ஏ.க்களை ஆளுநர் நியமனம் செய்தால் பெரும்பான்மை 48 ஆக மாறும்

நியமன எம்.எல்.ஏ.க்கள் வந்தாலும் பாதகம் இல்லாத வகையில் காங். கூட்டணி முன்னிலை


Next Story

மேலும் செய்திகள்