#BREAKING || என்ட்ரி கொடுத்த அண்ணாமலை.. மீண்டும் அதிமுக-பாஜக? -மேலிடதிலிருந்து வந்த அதிமுக்கிய தகவல்

x
  • கூட்டணி விவகாரம்- பாஜக நிர்வாகிகளுக்கு மேலிடம் அதிரடி உத்தரவு/"அதிமுக கூட்டணி விவகாரம் தொடர்பாக யாரும் கருத்து தெரிவிக்க கூடாது"/பாஜக உயர்மட்ட குழு நிர்வாகிகளுக்கு பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் அதிரடி உத்தரவு/"பாஜக நிர்வாகிகள், அதிமுக கூட்டணி விவகாரத்தில் பொதுவெளியில் எந்தவித கருத்தும் கூறக்கூடாது" /இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை, காணொலி வாயிலாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது

Next Story

மேலும் செய்திகள்