மன்னர் முதல் மோடி வரை.. விரட்டும் அயோத்தி சாபம் - தோல்விக்கு மிக முக்கிய காரணமே இதான்..!

x

அயோத்தி ராமர் கோவில் உள்ள ஃபைசாபாத் தொகுதியில் பாஜக வேட்பாளர் மண்ணைக் கவ்வியதால், அயோத்தி மக்கள் அப்பவே அப்படித்தான் என ராமாயண சீரியல் நடிகர் புலம்பித் தள்ளியுள்ள நிலையில், பாஜகவின் சரிவுக்கு என்ன காரணம் என்பதை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு..


Next Story

மேலும் செய்திகள்