#JUSTIN : ஆம்ஸ்ட்ராங் கொலை... சிரிப்போடு, டாட்டா காட்டியபடி வந்த 26 பேர்... பரபரத்த ஆட்சியர் ஆபீஸ்

x

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குண்டாஸில் அடைக்கப்பட்டுள்ள 26 பேர் அறிவுரை கழகத்தில் ஆஜர்

ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 26 பேரும் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் ஆஜர்

சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு


Next Story

மேலும் செய்திகள்