கெஜ்ரிவாலுக்கு அதிர்ச்சி கொடுத்த புதிய CM ரேகா குப்தா - ஷாக்கிங் ரிப்போர்ட்

x

கெஜ்ரிவாலுக்கு அதிர்ச்சி கொடுத்த புதிய CM ரேகா குப்தா - ஷாக்கிங் ரிப்போர்ட்

ஆம் ஆத்மி அரசின் மதுபான கொள்கையால் டெல்லி அரசுக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி சட்டப்பேரவையில் முதல்வர் ரேகா குப்தா சிஏஜி அறிக்கையை தாக்கல் செய்தார்.

இந்த அறிக்கையில் நகராட்சி வார்டுகளில் மதுபானக் கடைகளைத் திறப்பதற்கு சரியான நேரத்தில் அனுமதி வழங்கப்படாததால் 941 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும், மறு டெண்டர் விடுவதில் துறை தவறியதால் சுமார் 890 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்