#BREAKING || மசோதாக்களுக்கு ஒப்புதல்?.. "இதுக்கு கூட மாநில அரசுக்கு அதிகாரம் இல்லையா?"

x

மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராததால் 2வது முறையாக சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம்- அமைச்சர் ரகுபதி. மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது அமைச்சர் ரகுபதி புகார். மசோதாக்களை திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை கூட ஆளுநர் கூறவில்லை- அமைச்சர் ரகுபதி. "துணைவேந்தரை நியமிக்கக்கூட மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கக்கூடாது என நினைப்பது எந்த வகையில் நியாயம்?"- ஆளுநர் மீது அமைச்சர் ரகுபதி புகார்


Next Story

மேலும் செய்திகள்