#JUSTIN || தமிழகத்தை உலுக்கிய மாணவி பலாத்காரம் - அண்ணா யுனிவர்சிட்டியில் அமைச்சர் முக்கிய ஆலோசனை

x

தமிழகத்தை உலுக்கிய மாணவி பலாத்காரம் - அண்ணா யுனிவர்சிட்டியில் அமைச்சர் முக்கிய ஆலோசனை

உயர்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை/அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் ஆலோசனை/உயர்கல்வி நிலையங்களில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை /உயர்கல்வித் துறை செயலாளர் கோபால் ஐஏஎஸ், அண்ணா பல்கலை. பதிவாளர் பிரகாஷ் பங்கேற்பு /கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா கட்டிடக்கலை கல்லூரி ஆகிய முதல்வர்களுடன் ஆலோசனை


Next Story

மேலும் செய்திகள்