அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்... சீறி பொங்கி பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாதிக்கப்பட்ட வழக்கை, சிறப்பு கவனம் செலுத்தி விசாரிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
Next Story