``நானும் செந்தில் பாலாஜியும் பங்காளிகள்" - IT ரெய்டு குறித்த கேள்விக்கு அண்ணாமலை வினோத பதில்
வருமான வரித்துறை ரெய்டு நடந்த சத்திரபட்டி செந்தில்குமாருக்கும் உங்களுக்கும் என்ன உறவு? என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு பா.ஜ.க. முன்னாள் நிர்வாகி திருச்சி சூர்யா 6 கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்திருக்கும் அண்ணாமலை, தங்கள் சொந்தக்காரருக்கு அவரது குடும்பத்திலிருந்து பெண் எடுத்திருக்கிறது என்றார். தி.மு.க.வில் இருக்கும் செந்தில் பாலாஜிகூட தனக்கு பங்காளி தான் என கூறிய அண்ணாமலை, இப்படி ஒவ்வொன்றையும் தொடர்புப்படுத்துவது தவறாக போய்விடும் என குற்றம் சாட்டியுள்ளார்.
Next Story