அண்ணாமலை கொடுத்த அதிரிபுதிரி வரவேற்பு

x

டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரிட்டாபட்டி மக்கள் தொடர்ந்து போராடியதாலும், பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததாலும் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து, மத்திய கனிமவளத் துறை அமைச்சர் கிஷண் ரெட்டி இன்று, அரிட்டாப்பட்டிக்கு செல்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து சென்னை வந்த அவரை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வரவேற்றார்.


Next Story

மேலும் செய்திகள்