Annamalai | BJP | ``கோவில் உண்டியல் பணத்தை கொள்ளையடிக்க மட்டும்..'' - கண் சிவந்த அண்ணாமலை

x

தமிழக ஆலயங்களை விட்டு அறநிலையத்துறை உடனடியாக வெளியேற வேண்டும் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கடந்த இரு நாட்களில் திருச்செந்தூர், ராமேஸ்வரம் கோவில்களில் மூச்சுத்திணறி 2 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். கூட்ட நெரிசலைச் சமாளிக்கும் வகையில் அடிப்படை வசதிகளைக் கூடச் செய்யாமல், கோவில் உண்டியல் பணத்தைக் கொள்ளையடிப்பதில் மட்டும் குறியாக உள்ள அறநிலையத் துறை, தமிழக ஆலயங்களை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்