``சாட்டைய கொடுங்க.. நாங்க அடிச்சுக்குறோம்'' - அண்ணாமலையிடம் கதறி அழுத பெண் தொண்டர்கள்
``சாட்டைய கொடுங்க.. நாங்க அடிச்சுக்குறோம்'' - அண்ணாமலையிடம் கதறி அழுத பெண் தொண்டர்கள்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவைக் கண்டித்து தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தினார். கோவை காளப்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனது இல்லத்தின் முன்பு திமுக அரசைக் கண்டித்து 6 முறை சாட்டையால் அடித்துக் கொள்ளப் போவதாக அவர் அறிவித்திருந்த நிலையில், கிட்டத்தட்ட 5 அடி நீளம் கொண்ட சாட்டையைக் கொண்டு 6 அடியையும் தாண்டி 8 முறை சுழற்றி ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டார்... அவர் அடுத்த அடி அடிப்பதற்கு முன்னதாக பின்னால் நின்றிருந்த பாஜக தொண்டர் ஓடி வந்து அண்ணாமலையைக் கட்டியணைத்து தடுத்து நிறுத்தினார்... அவர் அடித்துக் கொண்ட சாட்டை சிங்காநல்லூர் செல்லாண்டியம்மன் கோயில் சாட்டை என கட்சி நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Next Story