"இங்க நின்னு டெபாசிட் வாங்கிட்டா அரசியலே விட்டே போறேன்" - ஒருமையில் பேசி அண்ணாமலைக்கு அமைச்சர் சவால்
இளைஞர்களுக்கு வேலை கேட்டால் பக்கோடா போடச் சொல்வதாக பா.ஜ.க. அரசு குறித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் பகுதியில், 'இந்தியா கூட்டணி வெல்வது நிச்சயம்' என்ற தலைப்பில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி. கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது மேடையில் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தி.மு.க. எம்.பி. கனிமொழியை எதிர்த்து போட்டியிட்டு பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை டெபாசிட் வாங்கினால் அரசியலை விட்டே விலகுவதாக சவால் விட்டார்...
Next Story