``ராமர பாத்தாச்சு.. முருகன பாத்தாச்சு.. உங்க கனவு பலிக்காது மோடி'' - பொளந்த அமைச்சர்

x

ராமர் கோவிலை கட்டிவிட்டோம் எனக் கூறி வாக்குகளை சேகரிக்க நினைக்கும் பிரதமரின் கனவு பலிக்காது என்றும், தமிழ்நாட்டில் அனைத்து மதத்தினரும் சகோதரர்களாக வாழ்ந்து வருவதாகவும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்