ஒரே நாடு ஒரே தேர்தல்.. ஒரே போடு போட்ட அன்புமணி ராமதாஸ்! | anbumani ramadoss | PMK
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அவரது மனைவி செளமியா அன்புமணி ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். நேற்று திருக்கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்ற நிலையில், இன்று அன்புமணி ராமதாஸ் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்கு பின் இருவருக்கும், அர்ச்சகர்கள் மாலை அணிவித்து, பிரசாதம் வழங்கினர்.
திருவண்ணாமலையில் தந்தி டிவிக்கு பேட்டி அளித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்கிறோம் என்றார்.
Next Story