மேடையில் அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன விஷயம் | ANbil Magesh
படிப்பறிவோடு பகுத்தறிவையும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மதுரை மேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான விண்ணில் விஞ்ஞானத் தேடல் என்ற உண்டு உறைவிட பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், விண்ணில் என்ன நடக்கின்றது என்பதை எடுத்து காட்டும் வகையில் இந்த பயிற்சி முகாம் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.
Next Story