கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அம்மா உணவகம்? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன தகவல்
கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில் உள்ள குறைபாடுகள் மிக விரைவில் சரி செய்யப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை கல்யாணபுரத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியை தற்போது பார்ப்போம்.....
Next Story