கோவையில் அமித்ஷா...ஒரே இடத்தில் ஒன்று திரண்ட காங்கிரஸ் - பரபரப்பு காட்சிகள்

x

கோவை காந்தி பார்க் பகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், Go back amitshah போன்ற வாசகங்களை தலையில் அணிந்த படி காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, தமிழகத்தின் 8 நாடாளுமன்ற தொகுதிகளை குறைப்பது தான் மத்திய அரசின் சமூகநீதியா என கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்