"முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்கிறார்" - அமித்ஷா பரபரப்பு பேச்சு
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா - கோவை பீளமேடு பகுதியில் பாஜக மாவட்ட அலுவலகத்தை திறந்து வைச்சாரு - நிகழ்ச்சியில் பேசின அமித்ஷா - தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழக மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் பொய் பேசிட்டு இருக்கார் - தென் இந்திய மக்களுக்கு கூடுதல் மக்களவை தொகுதிகள் கிடைக்குமே தவிர, சீட் குறைய வாய்ப்பு இல்லைனு சொன்னார்.
Next Story