#BREAKING || அமெரிக்காவில் இருந்து மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்

x

"இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள், படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்"/மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்/"மீனவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகையினை தள்ளுபடி செய்ய தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்"/"மீனவர்களுக்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்திருப்பது ஏற்கனவே துயரத்தில் உள்ள மீனவ குடும்பங்களை மிகவும் வேதனைக்குள்ளாக்கும்"///கோப்புக்காட்சி/3/மத்திய வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்


Next Story

மேலும் செய்திகள்