``மீண்டும் இணைய வேண்டும் என்றால்..'' - ஓபிஎஸ்க்கு அதிமுக போட்ட கண்டிஷன்
அதிமுகவில் இணைய விரும்பும் ஓபிஎஸ் சிறிது காலம் அமைதியாக இருக்க வேண்டும் எனவும், வழக்கு உள்ளிட்ட எந்தவித இடையூறும் ஏற்படுத்த கூடாது எனவும் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தெரிவித்தார். அதனைப் பார்க்கலாம்...
Next Story