#BREAKING || சவால் விட்ட அண்ணாமலை... இணையத்தில் வைரலாகும் ஜெயலலிதா பேசிய ஆடியோ
ஜெயலலிதாவை மீண்டும் மீண்டும் இந்துத்துவா தலைவர் என விமர்சிக்கும் பாஜக/ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் ராமர் கோயில் சென்று வழிபட்டிருப்பார் எனவும் விமர்சனம் /ஜெயலலிதாவின் இந்துத்துவா கொள்கை பற்றி விவாதிக்க அதிமுக தலைவர்கள் தயார் என்றால் நானும் தயார் என சவால் விட்ட அண்ணாமலை /ராமர் கோயில், மசூதி விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என ஜெயலலிதா பேசும் ஆடியோ /மதவெறி கொண்ட யானையை விட 'மத'வெறி பிடித்துள்ள பாஜக நாட்டிற்கு ஆபத்தானது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்/"டெல்லி ஓனர்களை நோக்கி எந்த கேள்வியும் வரக்கூடாது என்பதற்காகவும், தான் ஒரு 'Proud Kannadiga' என்பதற்காகவும் இந்த அவதூறை அண்ணாமலை கையில் எடுத்துள்ளார்"/5/மதவெறி கொண்ட பாஜக - அதிமுக கடும் விமர்சனம்..
Next Story