கூட்டணி இல்லை அதிமுக Vs கூட்டணி வைப்போம் பாஜக - பார்த்து கொண்டிருக்கும் மக்கள் சொல்வது என்ன?

x

பாஜகவுடன் எக்காலத்திலும் கூட்டணி இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூற, எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்தால் கூட்டணிதான் என பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதனை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்? கேட்போம்..


Next Story

மேலும் செய்திகள்