அதிமுகவுக்கு கூட்டணி தூது விடும் பாஜக? ஈபிஎஸ் சொன்ன ஒரே வார்த்தை...எதிர்பாரா பதில்

x

2026 தேர்தலில் அதிமுகவுடன் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி என பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் கூறிய நிலையில், வெற்றியை விட தன்மானமே முக்கியம் என எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். இந்நிலையில், அந்த கூட்டணியால் தமிழ்நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி இல்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார்....


Next Story

மேலும் செய்திகள்