அதிமுக உடன் கூட்டணி? பாஜக மேலிடம் பரபரப்பு உத்தரவு | AIADMK | BJP

x

அதிமுக கூட்டணி விவகாரம் தொடர்பாக யாரும் கருத்து தெரிவிக்க கூடாது என்று பாஜக நிர்வாகிகளுக்கு கட்சியின் மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். பாஜகவின் உயர்நிலைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், உறுப்பினர் சேர்க்கை திருப்திகரமாக இல்லை என தேசிய தலைமை தெரிவித்ததாக கூறினார்.கூட்டணி விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் பேசக்கூடாது என்று கண்டிப்புடன் அவர் கூறியதாக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்