#BREAKING | ஏ.வி.ராஜூ ஈபிஎஸ்க்கு வக்கீல் நோட்டீஸ்..

x

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜூ, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வக்கீல் நோட்டீஸ்

"தன்னை கட்சியில் இருந்து நீக்கிய அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும்"

நீக்கம் தொடர்பான அறிவிப்பை திரும்ப பெறவில்லை என்றால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் - ஏ.வி.ராஜூ


Next Story

மேலும் செய்திகள்