``நான் பாதிக்கப்பட்டு இருக்கிறேன்’’ - மேடை போட்டு சி.வி.சண்முகம் ஆவேச பேச்சு
விழுப்புரம் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகள் மற்றும் இழப்பீடு தொகையை வழங்க கோரி அதிமுக சார்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் விழுப்புரம் நகராட்சி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது.
Next Story