#BREAKING || அதிமுக Ex. கவுன்சிலர் வெட்டி கொலை.. 24 மணி நேரத்தில் அதிரடி காட்டிய போலீஸ்

x

கடலூர் வண்டிப்பாளையம் பகுதியில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் புஷ்பநாதன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட விவகாரம். புஷ்பநாதனை கொலை செய்ததாக 3 பேர் கைது - விசாரணை.


Next Story

மேலும் செய்திகள்