ஆதவ் செயல்பாட்டால் குடும்பத்தில் முரண்பாடு.. மனைவி வெளியிட்ட பரபரப்பு அறிக்கை
ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் செயல்பாடுகளுக்கும், தங்கள் தனிப்பட்ட வாழ்விற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்றும் ஆதவ் அர்ஜுனாவின் மனைவி டெய்சி பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் செயல்பாடுகளால், அவருடைய குடும்பத்தில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள ஆதவ் அர்ஜுனாவின் மனைவி டெய்சி, போலி குற்றச்சாட்டுகளால் குடும்பத்தில் சிக்கலை ஏற்படுத்தி விட வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Next Story