காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (04-09-2023)

x
  • 'இந்தியாவின் குரல்' =முதலமைச்சர் ஸ்டாலின் ஆடியோ வெளியீடு...
  • "குஜராத் மாடல் என பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த பாஜக"
  • "ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்துக்கு நிதி இழப்பு அதிகரிப்பு"
  • "இந்தியாவின் நலன் சிலரின் நலனாக சுருங்கிவிட்டது"
  • இந்தியா கூட்டணி - நாளை ஆலோசனை
  • செப்.7ல் இந்தியா முழுவதும் 'பாரத் ஜோடோ யாத்திரை'
  • "சனாதனம் பற்றி நான் பேசியது சரிதான்"
  • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமித்ஷா கண்டனம்
  • "ராணுவம், காவல் துறையில் எனக்கு ஆள் இருக்கு..."
  • ஓபிஎஸ்-ன் புரட்சி பயண பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு...
  • "ஒரே நாடு, ஒரே தேர்தல் - அதிபர் பதவி ஏற்படுத்த சதி"
  • "ஒரே நாடு ஒரே தேர்தல் மாநிலங்களுக்கு எதிரானது"
  • "திணிக்க நினைத்தால் குமட்டி விடும்" =கமல் கருத்து
  • "24 மணி நேரத்தில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி"
  • காவிரியில் நீர் வரத்து 8000 கன அடியாக குறைந்தது
  • பேர் படுகொலை - உறவினர்கள் மறியல் -குற்றவாளிகளுக்கு வலை
  • பல்லடத்தில் 4 மாவட்ட போலீசார் குவிப்பு
  • பன்றி காய்ச்சலால் ஒருவர் பலி - கடைகளை மூட உத்தரவு
  • இஸ்ரோவின் குரலாக ஒலித்த வளர்மதி காலமானார்

Next Story

மேலும் செய்திகள்