44 ஆண்டு காலம் போராட்டம்..! "மாநில அரசுக்கு உரிமை இருக்கிறது.." மேடையில் கொந்தளித்த அன்புமணி
பாமகவின் சார்பில் சமூகநீதி காக்க சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கருத்தரங்கம் தி.நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் பாமக நிறுவனர் ராமாதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், மூத்த வழக்கறிஞர் மாசிலாமணி, முன்னாள் துணை வேந்தர் அசோக் வரதன் ஷெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைவர்கள் மேடையில் பேசி வருகின்றனர். அதன் நேரடிக்காட்சிகள்.
Next Story