மிருணாள் தாகூரின் டீப் ஃபேக் புகைப்படம் வெளியானதால் பரபரப்பு

x

சீதாராமம், கல்கி 2898 ஏ.டி. உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை மிருணாள் தாக்கூரின், டீப் ஃபேக் புகைப்படம் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மாற்றப்பட்ட அவரது புகைப்படம், தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. முன்பு நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ வெளியான நிலையில், தற்போது வெளியான மிருணாள் தாக்கூரின் டீப் ஃபேக் புகைப்படம், திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்