Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01-11-2022) | Morning Headlines | Thanthi TV

x

தமிழகம் முழுவதும் பரவலாக தொடர்கிறது கன மழை...

சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை...

-------

கனமழை காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமறை...

மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு...

------

வடகிழக்கு பருவ மழையை எதிர் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை....

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது...

--------

சென்னையில் தொடர் மழையால், ராயப்பேட்டை மருத்துவமனைக்குள் தண்ணீர் தேங்கியது...

நள்ளிரவில் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் நேரில் ஆய்வு செய்து மழை நீரை விரைந்து அகற்ற உத்தரவிட்டனர்...

-------

சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றதாக மேயர் பிரியா தகவல்...

தண்ணீர் தேங்காமல் இருப்பதே வடிகால் பணிக்கு கிடைத்த வெற்றி எனவும் பெருமிதம்...

----

வட கிழக்கு பருவமழையால், தொடர் கன மழை எதிரொலி...

புதுச்சேரியில், ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை...

-------

தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் திருக்கல்யாண வைபவம்...

பக்தர்கள் திரளானோர் பங்கேற்று தரிசனம்...

-----

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விமர்சையாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்...

நள்ளிரவிலும், முருகப்பெருமானை வழிபட்ட பக்தர்கள்...

----

கிராம சபைக்கூட்டங்கள் போல் தமிழகத்தில் முதன் முறையாக நகர சபைக் கூட்டம் இன்று தொடங்குகிறது...

முதலமைச்சர் பங்கேற்கவிருந்த பம்மல் கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, த.மோ அன்பரசன் பங்கேற்பார்கள் என தகவல்...

---------



Next Story

மேலும் செய்திகள்